Agency System
DRAMAS
தமிழ்நாடு
அரசு
சிறுசேமிப்புத்
துறை
கிராமப்புற
மக்களிடையே
சிக்கன
உணர்வை
ஏற்படுத்தி
சேமிக்கு
பழக்கதை
ஊக்குவிக்கும்
விதமாக
மாவட்ட
அளவில்
சிறுசேமிப்பு
நாடகங்களை
நடத்திட
ஒவ்வொரு
நிதி
ஆண்டிலும்
நிதி
ஒதுக்கீடு
செய்து,
ஒவ்வொரு
சிறுசேமிப்பு
பிரச்சார
நாடகங்களக்கும்
தலா
ரூ.4000/-
வீதம்
தமிழ்நாடு
அரசு,
ஆணைகள்
வழங்கி
நிதி
ஒப்பளிப்பு
செய்து
சிறுசேமிப்புத்
துறை
மூலமாக
நாடகங்கள்
நடத்தப்பட்டு
வருகிறது.
கடந்த
இரண்டு
நிதி
ஆண்டுகளில்
வெளியிடப்பட்ட
அரசாணைகள்,
நிதி
ஒதுக்கீடு
மற்றும்
மாவட்டவாரியாக
நடத்தப்பட்ட
நாடகங்களுக்கான
நிதி
உதவி
பெற்றோர்
விவரம்
வருமாறு:-
(1)
அரசாணை
நிலை
எண்.244,
நிதி(சிசே)த்
துறை,
நாள் 07.10.2014.
(2)
அரசாணை
நிலை
எண்
31,
நிதி(சிசே)த்
துறை,
நாள் 01.02.2016.
(3)
அரசாணை
நிலை
எண்.852,
நிதி(சிசே)த்
துறை,
நாள்
11.11.2016.
|