Agency System
படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டி குறிப்புகள்
1.
சிறுசேமிப்பு
முகவராக
பதிவு /
நீட்டிப்பு
பெற,
சிறுசேமிப்புத்
துறை
இணையதள
முகவரியான
www.tnsmallsavings.com-ஐ
நாடவும்
2.
இம்முகவரியில்
நுழைந்து “AGENTS”
என்ற
பெயரை
சொடுக்கவும்.
3.
அதில்
குறிப்பிடப்பட்டுள்ள
(1 - 6)
வரையுள்ள
ஆவணங்களை
பதிவிறக்கம்
செய்து,
கோரப்பட்ட
விவரங்களை
மனுவில்
பூர்த்தி
செய்து
விண்ணப்பிக்கவும்.
4.
மேலும்,
புகைப்படத்தை
கணினி
நகல் (SCAN)
செய்து
அடையாள
பயன்பாட்டிற்காக
இணைக்கவும்.
5.
பிறந்த
தேதியினை
தேதி/மாதம்/வருடம் (உதாரணம் : 01/01.2018)
(DD/MM/YYYY)
என்ற
முறையில்
பூர்த்தி
செய்யவும்.
6.
கணினி
வழியாக
மேற்படி
நடவடிக்கைகளை
தொடர
இயலாத விண்ணப்பதாரர்கள்
அந்தந்த
மாவட்ட
ஆட்சியரின்
நேர்முக
உதவியாளர் (சிறுசேமிப்பு)
அவர்களை
நேரில்
அணுகவும்.
GUIDE LINE TIPS FOR FILLING UP OF
FORMS
1.
To Enroll / Renew of Small Savings Agents, please visit the Small Savings
Department website
www.tnsmallsavings.com
2.
Click “AGENTS” button.
3.
Download the (1-6) documents and fill the required details.
4.
Please attach your scanned PP (Passport Size Photo) used for Identity
purpose.
5.
Mention the “Date of Birth” as DD/MM/YYYY (Example : 01/01/2018).
6.
Unable applicants may contact the Personal Assistant to the Collector
(Small Savings) of the respective Districts in person.
|